அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல, அக்னி 5 நீண்ட தூர ஏவுகணை சோதனை, ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து நடைபெற்றது.

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா | India Successfully Test Fired Agni 5 Missile

 

தவாங் எல்லை மோதலுக்கு பின்னர், இச்சோதனை நடைபெற்ற நிலையில், ஏற்கனவே விமானங்கள் பறக்க இப்பகுதியில் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.