பேருந்துவொன்று மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்து, இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்!!!

கதுருவலயிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

சேத விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை !
News update…..

பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு.

உயிரிழந்தவர்களில் 8 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும், ஒரு சடலம் மனம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்து.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.