கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

கர்நாடகா,  ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில்   4.0 ரிக்டர் அளவில் நிலநடக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்