யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராக கௌரவ அங்கஜன் இராமநாதன் நாளை கடமையேற்ப்பார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் நாளை செப்டெம்பர் 01ம் திகதி காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்பார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்