நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 02 மரணம் …..

கொரோனா தொற்று காரணமாக.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் இரண்டு
பெண்கள் உயிரிழந்துள்ளனர் .
இதனையடுத்து கொரோனா தோற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது .
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஒருவர் என இவர்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.