மாத்தறை சிறையிலும் கொரோனா

மாத்தறை சிறைச்சாலையிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 1ஆம் திகதி வெலிக்கட சிறையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பெண் கைதியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.