கண்டியில் நிலம் அதிர்ந்தது !

கண்டி திகன பகுதியில் சற்று முன் மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 அளவில் இவ்வாறு பல பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை புவிச்சரிதவியல் ஆய்வு மையம் உறுதி செய்தது.மேலும் ரிக்டர் அளவுகோளில் 2.25 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக  புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்