மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் முடக்கம் …
மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாத்தளை – இக்கல்ல மாவத்தையே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இதுவரை 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை