ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்
ஆஸ்கார் விருது பெற்ற இசை மேதை
ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்
அவருக்கு வயது 73.கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, பின்பு வீட்டிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இன்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி கரீமா பேகம் உயிரிழந்தார்.
கருத்துக்களேதுமில்லை