“வவுனியம்-04” கலை இலக்கிய பண்பாட்டு நூல் வெளியீட்டு விழா
வவுனியா பிரதேச கலாசாரபேரவை மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து ஏற்ப்பாடுசெய்துள்ள “வவுனியம்-04” கலை இலக்கிய பண்பாட்டு நூல் வெளியீட்டு விழா பிரதேசசெயலக கலாசாரமண்டபத்தில் இடம்பெற்றது
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்துகொண்டார்
கௌரவ அதிதியாக நாதஸ்வர வித்துவான் மு.சண்முகநாதனும் கலந்துகொண்டார்
நூலிற்கான ஆய்வுரையை தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்தினார் நிகழ்வில் பிரதேசசெயலக உத்தியோகத்தரகள் கலைஞர்கள் பாடசாலைமாணவர்கள் நலன்விரும்பிகள் என பலர்கலந்துகொன்டனர்.
கருத்துக்களேதுமில்லை