தலைமைக் கழக அறிவிப்பு – மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உயர்நிலைக்குழு – மாவட்டச் செயலாளர்கள்,
ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு,
அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள்,
தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்
தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  வருகிற 20.10.2021 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.