அம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது என கல்முனை பிராந்திய சுகாதார ...
மேலும்..


















