போர் வெற்றி விழா பொருத்தமற்றது! – மங்கள தெரிவிப்பு
"போரிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே நாம் செயற்படவேண்டும். மாறாக போர் வெற்றியைக் கொண்டாடுவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது" என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ...
மேலும்..


















