வருடங்கள் 15 ஆகியும் கிடைக்காத நீதி!!
மனிதாபிமான பணியாளர்களிற்கு எதிரான ஈவிரக்கமற்ற படுகொலையொன்றில் -பிரான்சை சேர்ந்த அக்சன் பார்ம் ( ஏசிஎவ்) அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்த 17 இலங்கை பணியாளர்கள் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி திருகோணமலை மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் படுகொலைசெய்யப்பட்டனர். தங்கள் நிறுவனத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்த பணியாளர்களை முழங்காலில் இருத்தி அவர்கள் தங்கள் ...
மேலும்..