கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் திரு.இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் திரு.ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார். உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா ...
மேலும்..
















