பிரதான செய்திகள்

வீழ்ந்துள்ள நாட்டை மீட்பதற்கான வழி இது தான்-சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு..

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையானவேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவை கிடைத்தபாடில்லை எனவும், நம்பிக்கையீனமே இதற்கு காரணமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ...

மேலும்..

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் -கரு ஜயசூரிய

இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று ...

மேலும்..

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 01, 02, 03, ...

மேலும்..

சீனா – தாய்லாந்து – இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கை..! கூட்டினையும் இலங்கை

சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை நம்புவதாக உலக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான இலங்கையின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்க குறித்த உலக செய்தி நிறுவனத்திடம் ...

மேலும்..

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு பேரிடி – ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லி, ...

மேலும்..

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெளல் ஸ்டீபன்ஸ் நேற்று பிரதமரை சந்தித்தார். கலந்துரையாடலின் போது, ​​மீன்பிடித் தொழில் தொடர்பான ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் ...

மேலும்..

வாக்குக்கு மட்டுமே தமிழ்த்தேசியம் பேசும் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் சிறிலங்கா அரசின் கூலிகள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள். போலித் தமிழ் தேசியவாதிகளை இனங்கண்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகாலநிலை தொடர்பாக நேறைய தினம் ...

மேலும்..

தனித்து என்ற பேச்சுக்கே இடமில்லை -செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு..

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் ...

மேலும்..

அமெரிக்க வீசா நிராகரிப்பு – நாடு திரும்பிய கோட்டாபய..!

டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த ...

மேலும்..

தம்பட்டம் அடிக்கும் கட்சிகளுக்கு சஜித் பிரேமதாஸ பகிரங்க சவால்!!

சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில் தபுத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ்வழங்கப்பட்ட போது, ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு- சுமந்திரன் தெரிவிப்பு…

உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,409 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் ...

மேலும்..

துயிலும் இல்லத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் – உடைத்தெறியப்பட்ட பெயர் பலகை

மட்டக்களப்பு - கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் இன்று காலை தரவையில் நடைபெற்றது. நேற்றைய தினம் ...

மேலும்..