இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் அடுத்த ஆண்டு மீள அமுல்!
எப்.முபாரக் இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கானகாப்புறுதி திட்டத்தை அடுத்த ஆண்டு மீண்டும் அமுல்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என ஊடக அமைச்சின் செயலாளர் வி. பி. கே. அனுஷா பல்பிட்ட தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சால், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ், கிழக்கு ...
மேலும்..


















