மாணவர் பாடசாலையில் கல்விபயிலும் வேளையில் திறன் பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டும் கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு
நூருல் ஹூதா உமர் மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையில் அவர்களுக்கு திறன் பாடத்திட்டங்களை வழங்கி அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன்னர் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் 4 பேர் சேர்ந்து புதிய தொழில் முயற்சியை உருவாக்கும் முறைமையோடு மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். ...
மேலும்..


















