அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தினுள் இடமாற்றம் மேன்முறையீடு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர் வேண்டுகோள்
பாறுக் ஷிஹான் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை மாத்திரம் அவர்களின் மேன்முறையீட்டுன் பின்னர் சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் பல ...
மேலும்..


















