அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலையப்; பகுதியில் யானைகள் வருகை அதிகரிப்பு!
பாறுக் ஷிஹான் அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இக்காட்டு யானைகளைக் ...
மேலும்..


















