நாட்டில் மீண்டும் இனமுறுகலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி! இம்ரான் மஹ்ரூப் குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதேபோன்று ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை இனம் காண அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன ...
மேலும்..





















