அலி சப்ரிக்கு ஒரு சட்டம், பிரான்ஸ் பிரஜைக்கு மற்றொரு சட்டம் தொடர்பில் ஆராய வேண்டும்! என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
சட்டவிரோத சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றமையால் விசாரணை முடியும் வரை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்த யோசனை முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தங்கம் ...
மேலும்..




















