இடை நடுவில் கைவிடப்பட்ட வடசல் பாலம் போக்குவரத்துச் செய்வதில் பிரச்சினைகள்
ஹஸ்பர் ஏ.எச் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 2021.10.16 ஆம் திகதி அன்று இப்பாலத்துக்கான அடிக்கல் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
மேலும்..





















