இலங்கை செய்திகள்

அச்செழுவில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்து இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு ...

மேலும்..

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக காவடி தீ மீதிப்பு

  அஸ்ஹர் இப்றாஹிம்) மாத்தளை பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ காவடி தீ மிதிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வரலாறு காணாத பெரும் திரளான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கலந்து கொண்டனர்.

மேலும்..

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு பற்சிகிச்சை மருத்துவ முகாம் கல்முனையில்!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அதற்கு முன் உள்ள மாதத்தையும் பின்னுள்ள மாதத்தையும் தேசிய வாய் சுகாதார விழிப்புணர்வு மாதங்களாக பிரகடனப்படுத்தி பல்வேறு வேலை திட்டங்கள் தற்போது ...

மேலும்..

தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வுகள்

கிண்ணியா நிருபர் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த செயலமர்வை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ...

மேலும்..

தேசிய சாரணர் ஜம்போரி 4 நாள் நிகழ்வின் போது!

எம். எப். றிபாஸ் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில்   கடந்த இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்தாவது தேசிய சாரணர் ஜம்போரி எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி முடிவடையவுள்ளது. பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித்பெனாண்டோ தலைமையில் நடைபெற்றுக் கொண்டியிருக்கின்ற இந் நிகழ்வை ...

மேலும்..

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வைப்பு!

அபு அலா - அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ...

மேலும்..

பிரதேச செயலக கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம்! வெருகல் பிpரதேசத்தில்

  மூதூர் நிருபர்) வெருகல் பிரதேச செயலகத்தின் பிரதேச கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் கடந்த வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எம்.எம்.நிசார் மற்றும் ஏ.எல்.மகரூப் ஆகியோர்களும் கலந்துகொண்டதோடு ...

மேலும்..

காற்பந்தாட்ட இறுதிச்சுற்றுக்கு மூதூரில் இரு அணிகள் தேர்வு!

  மூதூர் நிருபர்) மூதூர் பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்டுவரும் பிரதேச விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மூதூரிலுள்ள யங்லயன் மற்றும் , கீரோ ஆகிய இரு விளையாட்டுக்கழகங்களும் காற்பந்தாட்ட இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகியிருப்பதாக மூதூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஹரீஸ் தெரிவித்தார். மூதூர் ...

மேலும்..

சம்மாந்துறையில் பல்லின மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் ஏடு தொடங்கி வைத்தார் எம்.சபீஸ்!

நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை கல்வி வலய கமுஃசதுஃ தாஹிரா வித்தியாலயத்தில் புதிய வருடத்துக்கான ஏடு தொடங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) அப் பாடசாலையின் அதிபர் எம்.ஏ. ஆர்.எம். முஸ்தபா தலைமையில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து ...

மேலும்..

வருடாந்த தேர்த்திருவிழா

  வருடாந்தம் நடைபெறுகின்ற மாசி மக தேர்த்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் நெத்தலி ஆறு பகுதியில் அமைந்து அடியார்களுக்கு எல்லாம் அருள் பாலித்து வரும் நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா சிறப்புற ஆலய குரு முதல்வர் ...

மேலும்..

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு பிறிண்டர்; உபகரணம் வழங்கி வைப்பு

! சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் 'ஒரு குடும்பத்திற்கு, ஒரு படித்தவர்' என உருவாக்கினால் மாத்திரமே ஊரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களை உயர்த்த முடியும் எனும் நோக்கில் இயங்கி வரும் ' இலவசக் கல்வித் திட்டம் ' மூலம் உபகரண்கள் ...

மேலும்..

சாய்ந்தமருது பாடசாலைக்கு பல் ஊடகக் கருவி வழங்கல்!

எம். எப். றிபாஸ் சாய்ந்தமருது கமு ஃலீடர் எம்.எச். எம்.அஷ்ரப் வித்தியாலயத்திற்கு பல் ஊடகக்கருவி வழங்கி வைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்று  கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில்  பாடசாலை ...

மேலும்..

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான மட்டு நகரில் விசேட ஊடக செயலமர்வு

(உமர் அறபாத் - ஏறாவூர்) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின்  கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அனுசரணையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு கடந்த வியாழக்கிழமை காலை  மட்டக்களப்பு ...

மேலும்..

அஸ்-ஸுஹறா பாடசாலை வித்தியாரம்ப விழா நிகழ்வு

பாறுக் ஷிஹான் 2024 ஆம் ஆண்டு தரம் 01 மாணவர்களை கல்முனை அஸ்-ஸுஹறா பாடசாலைக்கு   உள்வாங்கும்  வித்தியாரம்ப விழா வியாழக்கிழமை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி  ஏனைய  அதிதிகளாக ஈ.பி.எஸ்.ஐ  இணைப்பாளர் ...

மேலும்..

அகரம் பயில வாசல் நுழையும் வித்தியாரம்ப விழா நிகழ்வு!

- யூ.கே. காலித்தீன் - சாய்ந்தமருது கமுஃரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் வித்தியாரம்பவிழா வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 'உலகை வெல்லும் கல்வியைக் கற்கத் தயாராகுவோம்' எனும் கருப்பொருளில் ஆரம்பமான விழாவுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான அகர ...

மேலும்..