Uncategorized

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி ...

மேலும்..

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் விடுதலை.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு அமைய திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் இன்று(7) விடுதலை செய்யப்பட்டனர். தாபரிப்பு,சாராயம் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். இவ்விடுதலை செய்யும் நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ...

மேலும்..