June 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சபாநாயகர் முன்னிலையில் அவர் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இறந்த மகளின் பூதவுடலை எங்களிடம் தாருங்கள் : ஒப்பரியுடன் கண்ணீர் மல்க தாய் வேண்டுகோள்

காரைதீவில் கடந்த வெள்ளிக்கிழமை (18) அன்று தற்கொலை செய்து மரணித்த சுகுமார் டினேகா (வயது 17)வின் பூதவுடலை குடும்பத்தாரிடம் கையளிக்க அரசும் நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மரணித்த  சுகுமார் டினேகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் ...

மேலும்..