April 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு

நூருல் ஹுதா உமர் கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது,  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும்  கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன்  வழங்கப்படும்  தேசிய நிகழ்ச்சித்திட்டமாகும். நலிவுற்ற நிலையில் இருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை ...

மேலும்..

போராட்டத்தை ஆதரிக்க தமிழர்களுக்கு யாரும் சொல்லித் தரத்தேவையில்லை-சிவசக்தி ஆனந்தன்

போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான நியாயமான, நிரந்தரமான அரசியற் தீர்வு முன்வைக்கப்படாமல் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா

(சுமன்) கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதிவியில் இருந்து விலகுவது அல்லது இந்த அரசாங்கம் பேவதால் மாத்திரம் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை. தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான, நிரந்தரமான ஒரு அரசியற் தீர்வை இந்த நாட்டின் அரசாங்கங்கள் முன்வைக்கவிட்டால் இந்த ...

மேலும்..

தமிழால் இணைந்த ஊடகத்தோழனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது : சிலோன் மீடியா போரம் இரங்கல் !

நூருல் ஹுதா உமர் துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும், ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் கடந்த இரவு (23) இறைபதம் எய்தினார் எனும் செய்தி ஊடகத்துறைக்கு மட்டுமல்ல இன நல்லிணக்கத்திற்கும் சோகமான செய்தியாக அமைந்துள்ளது. துடிதுடிப்பான ஊடகவியலாளராக, நல்ல கலைஞராக வாழ்ந்து மறைந்த சக ஊடகவியலாளர் ...

மேலும்..

பள்ளிக்குடியிருப்பில் உலர் உணவு பொதிகள்  மற்றும் பள்ளிகள்; மதரஸாவுக்கு நிதியுதவியும் வழங்கி வைப்பு.

நூருல் ஹுதா உமர் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்)  தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருமானம் குறைந்த 100 குடும்பங்களுக்கு ...

மேலும்..

ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ் இறைபதம் எய்தினார்.

நூருல் ஹுதா உமர் துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் கடந்த இரவு (23) இறைபதம் எய்தினார். இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக , வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தனது ...

மேலும்..

மூழ்கும் நிலையிலுள்ள அரசாங்க கப்பலில் நடுவில் அமர்ந்துகொண்டிருக்கும் முஷாரப் நயவஞ்சகனின் மொத்த உருவமாக இருக்கிறார் : ம.கா அமைப்பாளர் மனாப் காட்டம்

நூருல் ஹுதா உமர் நயவஞ்சகனின் அடையாளங்களான பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், அவன் மீது நம்பிக்கை வைக்கப்பட்டால் மோசடி செய்வான் எனும் சகல விடயங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி மொட்டரசின் முதன்மை ...

மேலும்..

பின்னோக்கிய பெறுமானங்களில் களங்களை நகர்த்துகிறதா அரசு?

சுஐப் எம்.காசிம்- பொருட்தட்டுப்பாடு, விலையேற்றம் இதுபோன்ற நெருக்கடிகளால் மக்கள் மூச்சுத்திணறும் நிலைகள் நாட்டின் அமைதியைப் படையெடுத்திருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கள் பசி, பஞ்சத்தை போக்கவே புறப்பட்டிருக்கிறது. புறமுதுகு காட்டி ஒடும் நிலையில் இந்த அமர்க்களம் இல்லை. இதுதான் இன்றுவரைக்கும் உள்ள ஆறுதல். ஆனால், இதுதவிர ...

மேலும்..

நிரந்ததர கல்விக் கொள்கையை ஏற்படுத்த முடியாத அபாயகரமான ஒரு நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளது… (இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் – பொன்.உதயரூபன்)

(சுமன்) இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மூன்று கல்வி அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு மாறி மாறி அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்ற போது நிரந்ததரமான ஒரு கல்விக் கொள்கையை ஏற்படுத்த முடியாத அபாயகரமான ஒரு நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண ...

மேலும்..