May 9, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நற்பிட்டிமுனை அல் – அக்ஸா வித்தியாலயத்துக்கு குடிநீர் வசதிக்கான நீர்த்தொகுதி வழங்கிவைப்பு!

நூருல் ஹூதா உமர் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கல்முனை கல்வி வலய நற்பிட்டிமுனை கமுஃகமுஃ அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் வழங்குவதற்கான நீர்த்தொகுதி அமைப்பை ...

மேலும்..

இடுப்புக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முற்பட்டவர் கைதானார்!

15 கோடியே 25 லட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோ  நிறை கொண்ட தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்துள்ளது. 43 ...

மேலும்..

களுத்துறையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட மாணவியின் சடலம்! தம்பதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறையில் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியரையும் மற்றுமொருவரையும் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. களுத்துறை நகரின்  ரயில் பாதையை அண்மித்த பகுதியில் உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் ...

மேலும்..

இலங்கை சாரணர் சங்கத்தினரை லண்டனில் சந்தித்தார் ஜனாதிபதி!

நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஐக்கிய இராச்சிய சாரணர்  இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா  முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற  இலங்கை சாரணர்  இயக்கத்தின் சிரேஷ்ட ...

மேலும்..