அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள்

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும்.

அந்தவகையில் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் விசேட ஜனாதிபதி செயலணியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்

0114354854 / 0114733600

நேரடி தொலைபேசி இலக்கங்கள்

0113456200 / 0113456201 / 0113456202 / 0113456203 / 0113456204

பக்ஸ் இலக்கங்கள்

0112333066 / 0114354882

மின்னஞ்சல் முகவரி – ptf@pmoffice.gov.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.