133 நாட்கள்! சூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா

சூரியனை 133 நாட்களாக படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வம் கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை 133 நாட்களாக படம் பிடித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து 133 நாட்கள் சூரியனை அந்த ஆய்வகம் படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.

133 நாட்கள்! சூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா | 133 Days On The Sun

மேலும் பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரங்களின் செயல்பாடுகள் குறித்து தெளிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

27 நாட்களுக்கு ஒருமுறை சுழலும் சூரியனின் சுழற்சி டைம்லாப்ஸ் முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.