இன்றைய நாள் எப்படி – 02 மே 2024

02/05/2024 வியாழக்கிழமை 

1)மேஷம்:-
பங்குச் சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. புதிய நண்பர்களின் ஆலோசனை பலன் அளிக்கலாம்.கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற தீவிர முயற்சி மேற்கொள்வார்கள்.

2)ரிஷபம் :-
கூட்டு தொழில் செய்பவர்கள் சுமாரான வருவாய் ஈட்டுவர். பங்கு சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் பெற அன்றாட நிலவரங்களை கவனிப்பது நல்ல பலன் தரும்.

3)மிதுனம்:-
பங்குகளை வாங்கும்போது அதன் ஸ்திர தன்மையை ஆராய்ந்து வாங்குங்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் பங்கு கொள்ள வெளியூர் பயணிப்பார்கள்.

4)கடகம்:-
பங்குச் சந்தையில் பங்குகளின் தன்மை அறிந்து முதலீடு செய்வது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கேற்பர்கள். சக கவிஞர்களின் ஒத்துழைப்பால் பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.

5)சிம்மம்:-
பங்குச்சந்தை நன்றாக நடைபெறும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் புகழ் அடைவதுடன் தேவையான வருவாயும் ஈட்டுவர்.

6)கன்னி:-
உரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் பலன் கிடைக்கக்கூடும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகும்.

7)துலாம்:-
கலைஞர்கள் புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் பணியாற்றவர் .திருப்தியான வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும்.

8)விருச்சிகம்:-
பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. புதிதாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் கடினமான பணிகளில் பங்கேற்கும் போது கவனமாக செயல்படுங்கள்.

9)தனுசு:-
கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய ஒப்பந்தங்களில் ஆர்வத்துடன் பணியாற்றுவார்கள். இருப்பினும் வருமானம் போதுமானதாக இருக்காது.

10)மகரம்:-
கலைஞர்கள் புதிய வாய்ப்பினை பெற தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். சக கலைஞர்கள் அனுசரணியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்த சிறிய கடன் தொல்லை தரலாம் .

11)கும்பம்:-
கலைஞர்கள் பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகளை பெற முயற்சிப்பார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை கூடி பேசி சுமுகமாக சரி செய்து கொள்வீர்கள்.

12)மீனம்:-
எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் பங்கு பெற வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.