வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய மகோற்சவம்.

எதிர்வரும் குரோதி வருடம் 6ம் திகதி சுதுமலை வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும். 22ம் திகதி தேர்த்திருவிழாவும் அதனை தொடர்ந்து 23ம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெறும். மகோற்சவத்தின் போது பக்த அடியார்கள் பழம், பால், பூ, இளநீர், பூமாலை போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு வருவது நல்லது.

இந்த மகோற்சவத்தினை தேவி அலங்கார விசாதகர் சிவ ஸ்ரீ சச்சிதானந்த சர்வேஸ்வர சிவாச்சாரியார் நடத்தி வைக்கவுள்ளார்.


Scanned Documents