இன்றைய நாள் எப்படி – 08 மே 2024

08/05/2024 புதன்கிழமை 

1)மேஷம்:-
அவசியமான காரியங்களை அதிக முயற்சியோடு செயற்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

2)ரிஷபம் :-
உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் தென்பட்டாலும் தடை தாமதங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. உத்தியோகத்தர்கள் தங்கள் பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியம்.

3)மிதுனம்:-
தடைகள் இருந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் அதனை வென்று விடுவீர்கள். சிலருக்கு புதிய பதவி, சம்பள உயர்வு, விரும்பிய விட மாற்றம் கிடைக்க நேரலாம்.

4)கடகம்:-
தேவையற்ற பிரச்சனைகள் தோண்டி வரும். வழக்கமான பொறுமையால் அதை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தர்கள் சிலருக்கு விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கலாம்.

5)சிம்மம்:-
எதிர்பார்த்த பண வரவு தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு வெளியூர் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம்.

6)கன்னி:-
ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

7)துலாம்:-
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ,விரும்பிய இட மாற்றம் ஏற்படும்.

8)விருச்சிகம்:-
உற்சாகத்தோடு பணிகளில் ஈடுபட்டு பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தர்கள் அவசர வேலை ஒன்றை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

9)தனுசு:-
செய்யும் காரியங்களில் சிறு சிறு தொல்லைகள் ஏற்படலாம். அவற்றை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தர்கள் பணிகளில் கவனமாக இருந்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

10)மகரம்:-
திட்டமிட்ட காரியங்களில் தீவிர முயற்சியுடன் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு விரும்பிய இட மாற்றம், சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

11)கும்பம்:-
நண்பர்களின் உதவியுடன் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தர்கள் பணியில் கவனமாக இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோப பார்வைக்கு இலக்காக நேரிடும் .

12)மீனம்:-
எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோப பார்வைக்கு இலக்காக நேரிடும்.