இன்றைய நாள் எப்படி – 10 மே 2024

10/05/2024 வெள்ளிக்கிழமை 

1)மேஷம்:-
கூட்டுத் தொழிலில் சுமாரான லபம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகி மகிழ்ச்சிப்படுத்தும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் குறையாது.

2)ரிஷபம் :-
கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பங்குச் சந்தையில் பங்குகளை அவசரப்பட்டு விற்க வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது.

3)மிதுனம்:-
கூட்டுத் தொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் குறித்து கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்கு சந்தை வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

4)கடகம்:-
கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை. புதிய பங்குகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

5)சிம்மம்:-
புதிய வாடிக்கையாளர் சேர்க்கை உண்டு. கூட்டு தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பங்கு சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.

6)கன்னி:-
கூட்டுத் தொழிலில் புதிய வருமானம் கிடைக்கும் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்க கொஞ்ச காலம் பொறுத்திருங்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற சக கலைஞர்களின் ஒத்துழைப்பை நாட வேண்டியது இருக்கும்.

7)துலாம்:-
பங்குச் சந்தை வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி அதிக லாபம் கிடைக்கப்பெறும். இளைஞர்கள் பிரபல நிறுவனங்களிடம் இருந்து புதிய ஒப்பந்தங்கள் பெற்று பொருளாதார ரீதியாக உயர்நிலையை அடைவார்கள்.

8)விருச்சிகம்:-
கூட்டுத் தொழில் வியாபாரம் நன்கு நடைபெறும். வியாபார அபிவிருத்திக்காக கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள்.

9)தனுசு:-
பங்கு சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகளில் மகிழ்வாக ஈடுபடுவீர்கள்.

10)மகரம்:-
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் அவர்களால் அதிக வருமானமும் கிடைக்கக்கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் பெறுவீர்கள்.

11)கும்பம்:-
கூட்டுத் தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும் வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பங்குச்சந்தையில் ஆதாயம் கிடைக்காது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து சுறுசுறுப்பாக ஈடுபடுவர்.

12)மீனம்:-
கூட்டுத் தொழிலில் வழக்கமான லாபம் வந்து சேரும். பங்குச்சந்த வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம் குறையும்.