ஆண்களின் பிறப்புறுப்பும் உடலுறவும் குறித்தும் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?.. இதோ கேளுங்க..

செக்ஸ் என்று வரும்போது பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பதே தெரிவதில்லை என்கிறார்கள் ஆண்கள். பெண்களுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமா இல்லையா என்பது குறித்து ஆண்கள் எப்போதும் குழப்பமடைவது உண்டாம். பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது எப்போதும் ஆண்களுக்கு ஒரு கஷ்டமாகவே இருக்கிறது. அதனால் தான் சில வெளிப்படையான கேள்விகளை பெண்களிடமே கேட்டு விடலாம் என்று முடிவு பண்ணோம். செக்ஸ் வாழ்க்கையில் பெண்கள் ஆண்குறியின் அளவை கருத்தில் கொள்கிறார்களா என்பது தான் கேள்வி. இந்த கேள்விக்கு ஏற்ப நிறைய பெண்களும் தங்கள் கருத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு சில பெண்கள் கூறியது இது தான் ஆண்களால் தங்களுடைய ஆண் குறியின் அளவை மாற்ற முடியாது. ஆனால் செக்ஸ் நுட்பத்தை மாற்ற முடியும். எனவே செக்ஸ் வாழ்க்கைக்கு அளவு முக்கியமில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

​ஆய்வு

samayam tamil

இது குறித்து பெண்களிடம் ஒரு ஆய்வும் நடத்தப்பட்டது. பெண்கள் பொதுவாக சிறிய அளவிலான ஆண்குறிகளை விரும்புகின்றனர். காரணம் செக்ஸ் உச்சியை அடைவது வசதியாக இருக்குமாம். சில பெண்கள் செக்ஸ் விளையாட்டு இரவு முழுவதும் தொடர வேண்டும் என்றால் நீண்ட ஆண்குறி அளவை விரும்புகிறார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எதற்கு இந்த குழப்பம் என்று நாங்கள் ஒரு 20 பெண்களிடம் இது குறித்து கேட்டோம்.அவர்களும் தங்களுடைய கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தெரிவித்து உள்ளனர்.

பெண் 1, 27

எனக்கு செக்ஸில் ஆண்குறி அளவு என்பது முக்கியமல்ல. ஆனால் பெரிய ஆண்குறியை பார்க்கும் போது கொஞ்சம் பயம் உண்டாகிறது. மற்ற படி செக்ஸின்போது வசதியாக இருந்தால் மட்டும் போதும். எந்த வித பிரச்சனையும் இருக்காது.

​பெண் 2, 28

samayam tamil

என்னைப் பொருத்தவரை செக்ஸில் ஆண்குறி அளவு மிகவும் முக்கியம். நான் 7. 5 அங்குல அளவைக் கொண்ட ஒரு பையனை சந்தித்தேன். ஆனால் அவர் என்னிடம் செக்ஸில் ஒரு மிருகம் போல் நடந்து கொள்ள முயற்சித்தார். பிறகு அவரிடம் இருந்து தப்பித்து நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அப்புறம் என்னுடைய இன்னொரு பாய்பிரண்ட்டை சந்தித்தேன். அவனுடைய ஆண் குறியின் நீளம் 5 அங்குலம் தான் இருந்தது. இருப்பினும் செக்ஸில் அவன் திறமைசாலியாக இருந்தான். ஆனால் எங்கள் இருவருக்கிடையே அதிக இடைவெளி இருப்பதாக உணர்ந்தேன். எனவே ஆண்களுக்கு நீளத்தை விட சுற்றளவு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் என்று தோன்றியது. எது எப்படி இருப்பினும் அவர்கள் அதை எப்படி செக்ஸில் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மிகவும் முக்கியம். மண் புழு போன்ற அளவில் இருந்தால் கண்டிப்பாக உங்க செக்ஸ் கனவு நாசமாகி விடும். ஆண்குறியின் அளவு திறமை இவ்விரண்டுமே முக்கியம்.

​பெண் 3, 30

samayam tamil

இது நிறைய காரணிகளை பொறுத்தது. வெறும் அளவை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது . நான் ஒரு உயரம் குறைந்த பெண். எனக்கு நீளமான ஆண்குறி என்பது கொஞ்சம் கஷ்டம். இதனால் நான் செக்ஸின் போது வலியை உணரலாம். எனவே எனக்கு சராசரி அளவிலான ஆண்குறி இருந்தால் போதும்.

பெண் 4, 32

என் முன்னால் காதலனின் ஆண்குறி அளவு வெறும் 5 அங்குலம் தான். ஆனால் அது தடினமாகவும் சுற்றளவு அதிகமாகவும் கொண்டு இருந்தது. இதனால் என்னால் செக்ஸின் போது எளிதாக உச்சநிலையை அடைய முடிந்தது. எனவே ஆண்களுக்கு தங்களுடைய ஆண்குறியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருந்தால் பிரச்சனை கிடையாது. செக்ஸ் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

​பெண் 5, 32

samayam tamil

என்னைப் பொருத்த வரை செக்ஸில் ஆண்குறி அளவை விட டெக்னிக் தான் முக்கியம். ஒரு பெண்ணை எப்படி காதலிப்பது என்று தெரியாவிட்டால் நீங்கள் எவ்வளவு பெரிய ஆண்குறியை கொண்டு இருந்தாலும் உங்களால் செக்ஸ் உச்சத்தை கொடுக்க முடியாது. எனவே செக்ஸில் காதல் விளையாட்டுகள் தான் முக்கியம். உண்மையில் பெரும்பாலான பெண்கள் ஊடுருவலின் மூலம் மட்டும் புணர்ச்சியை பெறுவதில்லை. காதல் முன் விளையாட்டுகள் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். செக்ஸில் ஆண்குறியின் அளவு தான் முக்கியம் என்றால் ஆண்குறியை அதிகரிக்கும் நடைமுறைகளும், ஆணுறைகளும் மிகவும் பிரபலமாகி இருக்கும்.

பெண் 6, 36

எனக்கு ஒரு பையன் அறிமுகமானான். அவன் பெரிய ஆண்குறியை கொண்டு இருந்தான். ஆனால் அவன் செக்ஸில் ஈடுபட்ட விதம் ஒரு முரட்டுத்தனமாக இருந்தது. மேலும் பெரிய அளவிலான ஆண்குறியை கொண்ட ஆண்கள் குறைவு தான். எனவே அவர்களை கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே எனக்கு சராசரி ஆண்குறி கொண்ட ஆண்கள் மற்றும் நல்ல செக்ஸ் நுட்பத்தை தெரிந்தவராக இருந்தா போதும்.

​பெண் 7, 30

samayam tamil

என்னைப் பொருத்த வரை செக்ஸின் ஆண்குறியின் அளவை மட்டும் பார்ப்பதில்லை. ஒரு ஆண் செக்ஸின் போது பெண்ணை எப்படி நடத்துகிறான், சுயநலமாக அல்லது தாராளமாக இருக்கிறானா என்பதை பொருத்து உள்ளது. எனவே ஆண்களின் ஆண்குறியை விட அவர்கள் பெண்களிடம் எப்படி காதல் விளையாட்டில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதை பொருத்து செக்ஸ் இன்பம் உள்ளது.

பெண் 8, 25

என்னுடைய காதலன் பெரிய ஆண்குறியை கொண்ட நபர் தான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வதால் மட்டுமே செக்ஸ் இன்பம் கிடைக்காது. செக்ஸின் போது திறமையாக செயல்பட அவரால் முடியவில்லை. எனவே ஆண்குறியின் அளவைப் பொருத்து செக்ஸின் நல்லது கெட்டதை நீங்கள் எடுத்துக் கூற முடியாது.

​பெண் 9, வயது 32

samayam tamil

என்னைப் பொருத்த வரை செக்ஸில் அளவு மற்றும் நுட்பம் இரண்டுமே முக்கியம். ஏனெனில் முதலில் நுட்பமான காதல் விளையாட்டுகள் தான் உங்களை செக்ஸிற்குள் அழைத்து செல்லும். பிறகு தான் ஆண்குறியின் அளவு முக்கியம்.

பெண் 10, 33

என்னுடைய காதலனின் ஆண்குறி மிகவும் சிறியது. அவரும் எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் என்னால் செக்ஸ் இன்பத்தை உணர முடியவில்லை. நானும் எல்லா பெண்களைப் போல ஒரு பெரிய அளவை விரும்புகிறேன்.

​பெண் 11, 26

samayam tamil

பெரிய ஆண்குறி கொண்ட ஆண்களுக்கு படுக்கை விஷயத்தில் எப்பொழுதும் பெரிய நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கையையே அவர்களை செக்ஸில் விறுவிறுப்பாக செயல்பட வைக்கும். செக்ஸ் க்ளைமாக்ஸ் இல்லை என்றால் கூட அவை நீண்ட நேரத்தை அளிக்கின்றன என்கிறார் பிரதிச்சி.

பெண் 12, 33

என்னைப் பொருத்த வரை செக்ஸ் இன்பம் என்பது அளவைப் பொருத்தது அல்ல. ஒரு ஆண் என்னிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறார், எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார் என்பதை பொருத்தது. எனவே என்னிடம் நல்ல அன்பை கொடுக்க முடிந்தால் ஆண்குறி பெரியது சிறியது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு பெண்ணை உடல் ரீதியாக திருப்திப்படுத்த ஆண்குறி மட்டுமே வழி அல்ல.

பெண் 13, 28

samayam tamil

எனக்கு கட்டை விரல் சைலில் இருக்கும் ஆண்குறி மட்டும் வேண்டாம். மற்றபடி எந்த அளவானாலும் ஒகே தான்.

பெண் 14, 24

எனக்கு அளவை பற்றி கவலையில்லை. வளைந்த ஆண்குறி மட்டும் வேண்டாம். அது பெண்களை ஏமாற்றுகிறது. பெரியது சிறியது என்று எப்படி இருப்பினும் அதை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதே மிகவும் முக்கியம்.

பெண் 15, 30

என்னைப் பொருத்த வரை அளவு நிச்சயமாக முக்கியம். உண்மையில் செக்ஸில் எந்த உணர்வும் இல்லாமல் மிகச் சிறியதாக இருந்தால் என்ன பிரயோஜனம். அதில் என்ன பயன்? நல்ல ஆண்குறி என்றால் கடினமாக உழைக்கத் தேவையில்லை அல்லவா.

​பெண் 16, 38

samayam tamil

ஆண்களுடனான எனது அனுபவத்தில், அளவு மிகவும் முக்கியமானது அல்ல என்பதை நான் உணர்ந்தேன். ஆண்குறி மிகப் பெரியதாக இருந்தால் அது அரிதாக வேலை செய்யும். ஆனால் உங்களுக்கு கூடுதல் திருப்தியை கொடுக்கும். அதுவே சிறியதாக இருந்தால் ஆண்கள் அதை நகருகளால் ஈடு செய்ய முயலுகிறார்கள். எனவே நுட்பம் படுக்கையில் மிகவும் முக்கியம். மோசமான செக்ஸ் நுட்பம் உங்களுக்கு வலியை உண்டாக்கலாம்.

பெண் 17, 30

ஒரு சராசரி பெண்ணின் பெண்ணுறுப்பு 3-4 அங்குல ஆழமே இருக்கும். எனவே பெரிய ஆண்குறி என்றால் ஊடுருவ கடினமாக இருக்கும். மேலும் பாதியிலேயே திரும்ப வேண்டியிருக்கும். செக்ஸ்யை பொருத்த வரை இது முற்றிலும் வீணானது. மேலும் உயரம் குறைந்த பெண்களுக்கு சராசரி ஆண்குறி சரியாக இருக்கும்.

​பெண் 18, வயது 29

samayam tamil

பெண்களின் பெண்ணுறுப்பு பகுதி செக்ஸின் போது 200 சதவீதம் விரிந்தால் கூட வலிமையான பெரிய ஆண்குறி அதை ஈடு செய்ய முடியாது. மேலும் பெரிய ஆண்குறி கொண்ட ஆண்கள் பார்ப்பதற்கு நல்லதாக இருக்கலாம் ஆனால் அவர்கள் படுக்கையில் ஈகோ தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பெண் 19, 27

செக்ஸில் எனக்கு எப்போதும் நுட்பம் தான் வேண்டும் அளவு ஒரு பொருட்டல்ல . எனக்கு இந்த கேள்வி தற்போது தேவைப்படவில்லை. இப்பொழுது நாம் மகிழ்ச்சியாக இருக்கிறான் அது போதும்.

பெண் 20 , 32

என்னைப் பொருத்த வரை நல்ல செக்ஸ் மோசமான செக்ஸ் என்று யோசிக்கும் போது அவற்றுடன் ஆண்குறி தொடர்புடையதாக இல்லை. எனவே எதுவாக இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கைக்கு அளவு ஒரு பொருட்டல்ல

​முடிவுகள்

அளவு முக்கியமல்ல, நுட்பம் தான் முக்கியம் : 7 பெண்கள்

பெரிய ஆண்குறியை விரும்புகிறேன் என்று : 6 பெண்கள்

சராசரி அளவிலான ஆண்குறியை விரும்புவதாக 5 பெண்களும் கூறியுள்ளனர்.

சிறிய அளவிலான ஆண்குறியே போதும் நாங்கள் மகிழ்வாக இருக்கிறோம் என்று: 2 பெண்கள்

எனவே இந்த முடிவுகளை பார்க்கும் போது பெண்களுக்கு புணர்ச்சியின் போது ஆண்களின் செக்ஸ் நுட்பத்தை மட்டுமே ஆதரிக்கின்றனர். நிறைய பெண்களுக்கு நீளமான ஆண்குறி பிடித்தாலும் சுற்றளவும் முக்கியம் என்கிறார்கள். இதிலிருந்து சரியான சுற்றளவு மற்றும் அளவுள்ள ஆண்குறி பெண்களுக்கு அதிசயங்களைச் செய்ய முடியும். எனவே தான் பெரும்பாலான பெண்கள் சராசரி ஆண்குறியை கொண்ட இந்திய ஆண்களையே விரும்புகின்றனர். அதே நேரத்தில் பெண்களின் மனதையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.