காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஒற்றுமை பாராட்டத்தக்கது.-தவராஜா கலையரசன்.

பல குளறுபடிகளை கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தவிசாளர் ஒருவர் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடு பாராட்ட பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபைக்கு இன்று9(10) விஜயம் மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
இரு இனங்கள் வாழும் பிரதேசத்தில் ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டான ஒரு விடயம் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.