வெள்ளைச் சீனிக்கு விலை நிர்ணயம்

வெள்ளைச் சீனிக்கு ஆகக்கூடிய விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இதற்கமைவாக ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனிக்கு ஆகக் கூடிய சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதியிடப்பட்டது ரூ.90/=
பொதியிடப்படாதது ரூ.85

இறக்குமதியாளரின் மொத்த விற்பனை விலை ரூ.80/=

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.