தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் T20 போட்டி..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் விவேகானந்தா லெஜென்ஸ் அணியினருக்கும் விவேகானந்தா ஜூனியர் அணியினருக்கும் இடையிலான T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது(15).   விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் விவேகானந்தா ...

மேலும்..

நகர அபிவிருத்தியா? நரக அபிவிருத்தியா? கல்முனை மாநகர சபைஉறுப்பினர் ராஜன் கேள்வி .

கல்முனையில் இனவாதத்தை கக்கிக்கொண்டு தமிழர் பிரதேசத்தை அடக்கி ஒடுக்குவதற்காக நகர அபிவிருத்தி செய்ய சிலர் தலைப்பட்டு இருக்கின்றார்கள். இது நகர அபிவிருத்தியா நரக அபிவிருத்தியா? இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூட்டிய ...

மேலும்..

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்ற  ஜெயந்தி விழா!!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்ற  ஜெயந்தி விழா நிகழ்வானது பாடசாலை முதல்வர் திரு.செ. கலையரசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது(13). இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அனைத்து அதிதிகளினதும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.    

மேலும்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை அறிமுகம்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 36 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்திற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்தது. இந்நிகழ்வானது இன்று(17) கழகத்தின் தலைவர் திரு. நேசராஜா அவர்களின் தலைமையில் கழக காரியாலத்தில் நடைபெற்றது. இதன் போதான புகைப்படங்கள்..

மேலும்..

திருவாசக மாநாடு 2023

அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் எற்பாட்டில் 2023.12.15 வெள்ளி முதல் 2023.12.17 ஞாயிறு வரை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் கலாபூசனம் திரு. தம்பிமுத்து மகேந்திரா அவர்களின் தலைமையில் திருவாசக மாநாடு இடம் பெறவுள்ளது. சமய சமூக ...

மேலும்..

“இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது. முன்னிலை அதிதி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்(பொது ...

மேலும்..

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023(

மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா -2023 “இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023(2019)” “நிகழ்வானது இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023(2019) “

மேலும்..

ஸ்கொட்லாந்து நாட்டில் கொண்டாடப்பட்ட மாவீரர் நினைவு நாள்

தமிழினத்தவருக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மேலும் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து ...

மேலும்..

நடிகை குஷ்பு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தால் துடைப்பக் கட்டை ஆசீர்வாதம் பெறுவார். -எம்.வி.சுப்பிரமணியம்

நடிகை குஷ்பு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தால் துடைப்பக் கட்டையாலும் அதை விட கழிவுப் பொருட்களாலும் ஆசீர்வாதம் வழங்கப்படும்   இந்திய பிரதமரை கொலை செய்ய முற்பட்ட இலங்கை இராணு சிப்பாய் - எம்.வி.சுப்பிரமணியம் தெரிவிப்பு..   தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய நடிகை குஷ்பு ...

மேலும்..

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது!!!

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன்-திருட்டுப் பொருள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதிப் பகுதியில் கடந்த ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..T

யாழ்ப்பாணம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14.10.2023) கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 ...

மேலும்..

காசாவில் தொடரும் மனித அவலம்…! இலங்கையின் இறுதி போரை பிரதிபலிக்கும் சம்பவங்கள்..T

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க்சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது எக்ஸ் தளத்தின் பதிவு ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி ...

மேலும்..

சிவில் சமூக உறுப்பினர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்..T

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், உள்ளூர் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து ஊழல் எதிர்ப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் நிர்வாகமும் பொருளாதார சீர்திருத்தங்களும் கைகோர்த்து செல்ல வேண்டும் என்று தூதுவர் x தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், டிரான்ஸ்பரன்சி ...

மேலும்..

பலத்த பாதுகாப்புடன் கோடீஸ்வர வர்த்தகருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய..T

காலியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் லலித் வசந்த மெண்டிஸின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்றைய தினம் பிற்பகலளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதாள உலகக் ...

மேலும்..

கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம் – வீதியில் நடந்த குளறுபடி..T

பொரளை பிரதேசத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை பொலிஸாரிடம் எடுத்துச் சென்றுள்ளனர். இதன் போது அதில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொரளை பொலிஸ் அதிகாரிகள் பொரளை டி.எஸ். ...

மேலும்..