இலங்கையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வேலை நாட்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்…T
ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். புதிய தொழிலாளர் சட்டம் மேலும் ...
மேலும்..


















