10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..T

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய ...

மேலும்..

பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்: கையில் ஆயுதத்துடன் தப்பியோட முயற்சிக்கும் வைரல் வீடியோ…T

பிரான்சில் குழந்தைகள் உட்பட 6 பேரை கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. குழந்தைகள் மீது கத்திக்குத்து தென்கிழக்கு பிரான்சில் உள்ள அன்னேசியில் இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 9:45 மணியளவில் பூங்காவில் நடந்த கத்திக்குத்து ...

மேலும்..

கனடாவில் நாடு கடத்தப்படும் நிலையில் 700 இந்திய மாணவர்கள்..T

கனடாவில் நாடு கடத்தப்படும் நிலையில் 700 இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஹவுஸ் ஆப்ஃ காமன்சில் குரல் கொடுத்து பேசியுள்ளார். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. கல்வி ...

மேலும்..

15 வயது சிறுவனை துரத்தி சென்ற பிரித்தானிய பொலிஸார்:உயிரிழந்த சோகம்..T

பிரித்தானியாவில் பொலிஸார் துரத்தி சென்ற 15 வயது சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதி உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரால் துரத்தப்பட்ட சிறுவன் பிரித்தானியாவின் சால்ஃபோர்டில்(Salford) இ-பைக்கில் பயணம் செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் துரத்திய நிலையில், எதிர்பாராத ...

மேலும்..

கடைக்காரரை அடித்து பல லட்சத்தை கொள்ளையடித்து ஓடிய திருடர்கள்..(T)

கடைக்குள் புகுந்து கடைக்காரரை அடித்து மூகமூடி கொள்ளையடிர்கள் பல லட்சத்தைச் அள்ளிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சத்தை கொள்ளையடித்து ஓடிய திருடர்கள் பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில், கடந்த செவ்வாய்கிழமை மதியம், முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் ...

மேலும்..

170 கி.மீ. தூரம் மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. -(T)

மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக 170 கி.மீ. தூரம் பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மகளைப் பார்க்க 170 கி.மீ தூரம் பயணம் செய்த மூதாட்டி சமூகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு சம்பவம் வெளியாகி நம்மை மகிழ்ச்சியாக்கும், சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனால், ...

மேலும்..

ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயல்…

இன்று(08) க.பொ.த சாதாரண தர  பரிட்சையை நிறைவு செய்த மமா.வ. ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தாம் பரீட்சையின் போது பயன்படுத்திய அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டபம் , சுற்றுச்சூழல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு , தமக்கு ...

மேலும்..

காரைதீவு சுவாமி விபுலாநந்தர்”ஞாபகார்த்த மணிமண்டபத்தில் திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு

திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர்கள் பங்கேற்பு.. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் திரு ய.அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலினூடாக இடம்பெற்றுவருகின்ற திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு இந்நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர்"ஞாபகார்த்த மணிமண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு ...

மேலும்..

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் திரு விளக்கு பூஜை…..

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 9/6/2023 அன்று இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு ஆலயத்தில் காரைதீவு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் 06/06/2023 மாலை 8.00 மணியளவில் திரு விளக்கு பூஜையானது நிர்வாக சபையினர், சுமங்கலிப்பெண்கள், அடியார்கள் என ...

மேலும்..

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் திரு விளக்கு பூஜை…..

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 9/6/2023 அன்று இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு ஆலயத்தில் காரைதீவு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் 06/06/2023 மாலை 8.00 மணியளவில் திரு விளக்கு பூஜையானது நிர்வாக சபையினர், சுமங்கலிப்பெண்கள், அடியார்கள் என ...

மேலும்..

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு..

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ...

மேலும்..

இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, நாலக களுவவ நியமனம்..

இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரியான நாலக களுவவ இன்று (05) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக சேவையில் 23 ...

மேலும்..

முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள்.

க.பொத. சா.த பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய ...

மேலும்..

20 அடி பள்ள ஆழத்தில் விழுந்த நபர்

சேலம், ஏற்பாடு மலைச்சாலையில் நன்றாக குடித்து மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வண்டி ஓட்டிக்கொண்டு வரும் போது நிலைத்தடுமாறி 20 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் அவர் விழுந்தநிலையில், மேலே வர முடியாமல் காலை வரை தவித்துள்ளார். இந்நிலையில், அப்பகுதி வழியாக ...

மேலும்..

பலி எண்ணிக்கை அதிகரிப்பு 1000க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 6.45 மணிக்கு நடந்தது. விபத்து இடம்பெற்ற வேளையில் இருந்து தற்போது வரை மீட்புப்பணிகள் ஆரம்பித்து பல உடல்களை ...

மேலும்..