கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார்!!!(photos)

கல்முனை 2   கடற்கரை பிரதேசத்தில்   கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(25) காலை பெண் ஒருவரின் சடலம் ...

மேலும்..

’20’ஐ அனைவரும் எதிர்க்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!!!

"இலங்கையின் ஜனநாயகத்துக்குச் சாவுமணியடிக்கத் தயாராக இருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி எதிர்க்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(25/09/2020)

மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் நடைமுறை சிக்கல்கள் ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் சந்திக்கும் முற்போக்குக் கூட்டணி!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்குத் தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது. அத்துடன் ஏனைய தமிழ்க் ...

மேலும்..

மஹிந்த – மோடி 26இல் விசேட கலந்துரையாடல்!!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையே எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோ ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ...

மேலும்..

முப்படையினரின் உதவியுடனாவது வடக்கில் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு கட்டுவோம் – புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதி!!! (photos)

"முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றாவது வடக்கில் செயற்படும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நேற்று காங்கேசன்துறையிலுள்ள ...

மேலும்..

நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லை! – சர்வாதிகார அரசுக்கு முடிவுகட்ட நாட்டு மக்களே அணிதிரளுங்கள் எனப் பொன்சேகா எம்.பி. அழைப்பு!!!

"நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் அது  நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்து - சர்வாதிகார அரசின் கைகளை மேலோங்கச் செய்யும். இந்தத் திருத்தச் சட்ட வரைவை எதிர்த்து நாம் நீதித்துறையை நாடினால் அதில் எமக்கு நம்பிக்கையில்லை. எனவே, ...

மேலும்..

20ஆவது திருத்தம் நாட்டுக்கு ஆபத்து – சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை!!! (photo)

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட யோசனை நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் . நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் ...

மேலும்..

நீதியான – நியாயமான தேர்தலை விரும்பிய ஹூலைத் தூற்றாதீர்! – சபையில் சிறிதரன் எம்.பி. வலியுறுத்து!!!

"தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவராக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் நீதியானதும் நியாயமானதுமான பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(24/09/2020)

மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெய்வ ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(23/09/2020)

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்னசின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

இடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு தொடர்பில், உதவி தேர்தல் ஆணையாளருக்கு வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை கடிதம்; – கிராம சேவகர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை!

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளப் பதிவு செய்தல் தொடர்பில், வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. குறித்த பேரவையின் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ...

மேலும்..

உதவி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக அனுராதா யகம்பத் தெரிவிப்பு!!!

உதவி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் அதனை நிவர்த்திக்கும் முகமாக பூர்வாங்க கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அவர் இதன்போது ...

மேலும்..

கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்!!!

தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும் என்பது உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் 21.09.2020 அன்று 10 ஆவது நாளாகவும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என பதாதைகளை தாங்கியவாறு கோஷமெழுப்பும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(22/09/2020)

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உற்சாகமாக எதையும் ...

மேலும்..