தமிழ் தலைமைகளை இழிவுபடுத்தி பேசுவதற்கு அதாவுல்லா அருகதையற்றவர்: சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும்…
வி.சுகிர்தகுமார் சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை அதாவுல்லா தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் ...
மேலும்..


















