தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
பொதுத்தேர்தல் திகதி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்றும்(வெள்ளிக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த மனுக்கள் ...
மேலும்..

















