புகையிரத சாரதிகள் நாளை வேலை நிறுத்தம்
புகையிரத சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (10) நள்ளிரவு முதல் சேவையை நிறுத்தி தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் சாரதிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல், மேலதிக நேரம் ...
மேலும்..


















