பங்களாதேஷுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமனை சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ...

மேலும்..

13வது திருத்தம் தொடர்பில் முரளிதரனிடம் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரனை இன்று ( 04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள ...

மேலும்..

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்- ரணில்

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் இன்றைய நிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ...

மேலும்..

அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல; ஆகாயக் கப்பல் – சீனா விளக்கம்

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற இராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தைக் கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்தப் பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ...

மேலும்..

முகநூல் விருந்தில் யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்!

சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04) அதிகாலை சோதனையிட்டுள்ளனர். பொலிஸ் குழு நடத்திய சோதனையில் கஞ்சா, குஷ் ...

மேலும்..

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் ...

மேலும்..

தேசியத்தை மாத்திரம் பேசினால் சுடுகாட்டிலேயே தமிழ்த் தேசியம் கிடைக்கும்- அங்கயன்

பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வு இன்று ...

மேலும்..

தேசமே எழுந்துவா’ என்ற கருப்பொருளில் சுதந்திர தின கரிநாள் பேரணி – யாழில் இருந்து ஆரம்பம்

'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான இன்று கரிநாள் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ...

மேலும்..

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கரிநாள் பேரணி!

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரிநாள் என வலியுறுத்தி பேரணிகள் இடம்பெறுகின்றன. இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ...

மேலும்..

75வது சுதந்திர தினத்தை ஒட்டி யாழ் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 08 தண்டனை கைதிகள் ( 7 ஆண் கைதிகளும், 1 பெண் கைதியும்) இன்று (04) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு- கடையடைப்பு

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் யாழ்.நகரிலிருந்து ...

மேலும்..

முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை இன்று கிடைக்கப்படும்

முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் ...

மேலும்..

ஜனாதிபதி இன்று விஷேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை 6.45 மணியளவில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

மேலும்..

622 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 622 கைதிகள் இன்று (04) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் செயற்பட்ட ...

மேலும்..

பாரிய கஞ்சாத்தோட்டம் அழிப்பு

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா ...

மேலும்..