யாழில் கோர விபத்து – 19 வயது இளைஞன் பலி!
யாழ். தாவடி பகுதியில் நேற்று (05) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 ...
மேலும்..


















