மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது!
.மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று(01) பிற்பகல் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக மேல் ...
மேலும்..


















