கனடாச் செய்திகள்

மனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது! – ட்ரூடோ

மனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் ...

மேலும்..

ஓஷவா பகுதியில் கத்திக்குத்து- 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஓஷவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், படுகாயமடைந்த 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Adelaide Street மற்றும் பூங்கா வீதி அருகேநேற்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதமே கத்தி குத்து தாக்குதலுக்கு ...

மேலும்..

கனடாவிற்கான சேவை தொடர்பில் சவுதி எயர்லைன்ஸ் முக்கிய அறிவிப்பு

கனடாவிற்கான தனது பயணிகள் விமான சேவைகளை நிறுத்துவதாக சவுதி எயர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவிற்கும், சவுதி அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக சவுதி எயர்லைன்ஸ் இந்த தகவலை ...

மேலும்..

கனடாவில் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 23வது ஆண்டு ஒன்றுகூடல்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடாவின் 23வது வருடாந்த ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆவணி மாதம் 5ம் திகதி) Scarborough Milliken Park இல் நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் சின்னையா மற்றும் முன்னாள் ஆசிரியை திருமதி குளோரியா ...

மேலும்..

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்!

தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சராகவும் 1957 ஆம் ஆண்டு தொடக்கம் சட்ட சபைத் தேர்தலில் 13 முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 49 ஆண்டுகளும் அரசியலில் 80 ஆண்டுகளும் ஓய்வின்றி ஒழிதலின்றி இரவு ...

மேலும்..

கனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்

கனடாவில் வசித்து வந்த சீக்கியர் ஒருவர் திட்டமிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சீக்கியரான ககன்தீப் சிங் தாலிவால் (வயது 19) என்றவர் குடும்பத்துடன் திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து தனது வயதையொத்த நெருங்கிய உறவினர் ஒருவருடன் ...

மேலும்..

நெடுஞ்சாலை 404ல் தவறான-பாதை விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்!

நெடுஞ்சாலை 404-ல் இடம்பெற்ற ஒரு தவறான-பாதை விபத்தில் 64வயதுடைய மனிதன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை அதிகாலை விபத்து நடந்துள்ளது. நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதைகளில் எல்கின் மில்ஸ் வீதிக்கருகாமையில் நடந்துள்ளது. 64-வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்த மனிதர் ஒருவர் நெடுஞ்சாலையில் ...

மேலும்..

கனடாவில் போதைப்பொருள்,துப்பாக்கியுடன் தமிழ் இளைஞன் கைது

கனடா- ஸ்காபுரோ பகுதியில் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியுடன், தமிழ் இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெயின் மற்றும் சக்தி வாய்ந்த ...

மேலும்..

கனேடிய மண்ணில் மாபெரும் நாடகப்பெருவிழா

https://www.facebook.com/ganapathy.raveendran/videos/2003831102983350/?t=7

மேலும்..

யாழ்/புத்தூர் சிறீ சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஒன்றுகூடல்

யாழ்/புத்தூர் சிறீ சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஒன்றுகூடல் நிகழ்வின் சில நிழற்பதிவுகள்.  

மேலும்..

கனடாவின் மிக விலை உயர்ந்த அதி சொகுசு வீடு விற்பனைக்கு!

கியுபெக் பகுதியில் அமைந்துள்ள கனடாவின் மிக விலை உயர்ந்த அதி சொகுசு வீடு, ஏலத்திற்கு வந்துள்ளது. வீட்டின் சொந்தக்காரரான பிட்ஸ்பர்க் பெங்கின்ஸின் முன்னணி விளையாட்டு வீரரான மரியோ லெமிக்ஸ், இந்த வீட்டை 22 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு விற்பனைக்கு விட்டுள்ளார். மொன்றியலில் இருந்து 145 ...

மேலும்..

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை!

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் வானிலை தொடர்பில் மக்களை அவதானமாக செயற்படுமாறு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியில் இருந்து ...

மேலும்..

ஏலத்திற்கு வந்துள்ள கனடாவின் மிக விலை உயர்ந்த வீடு!

கியுபெக் பகுதியில் அமைந்துள்ள கனடாவின் மிக விலை உயர்ந்த அதி சொகுசு வீடு, ஏலத்திற்கு வந்துள்ளது. வீட்டின் சொந்தக்காரரான பிட்ஸ்பர்க் பெங்கின்ஸின் முன்னணி விளையாட்டு வீரரான மரியோ லெமிக்ஸ், இந்த வீட்டை 22 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு விற்பனைக்கு விட்டுள்ளார். மொன்றியலில் இருந்து 145 ...

மேலும்..

நோர்த் யோர்க் பகுதியில் வாகன விபத்து- 20 வயது இளைஞன் உயிரிழப்பு!

நோர்த் யோர்க் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) அதிகாலை 12:45 மணியளவில் டோரிஸ் மற்றும் ஹோம்ஸ் அவனியூ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ...

மேலும்..

20 வயது பெண் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

ரிச்மண்ட் ஹில் பகுதியில் 20 வயது பெண் ஒருவர் மரணம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 வயதுடைய அலிஸ்ஸா லைட்ஸ்டோன் என்பவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ...

மேலும்..