கனடாச் செய்திகள்

தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும்- கனேடிய பிரதமர்

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் குறித்த இனக்கலவரத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், 1983ஆம் ஆண்டு ...

மேலும்..

கறுப்பு ஜூலை நினைவேந்தல் – இரங்கல் தெரிவித்தார் கனேடியப் பிரதமர்

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “ ...

மேலும்..

கறுப்பு ஜூலை  1983 – 35 வது அண்டு நினைவு

1983 ஜூலை 24 மற்றும் ஜூலை 29 ஆம் திகதிக்கு இடையில், கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்-விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன, இதனால் ஆயிரக்கணக்கானோரின் இறப்புகளும் எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களின் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை தமிழர்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், தமிழர்கள் ...

மேலும்..

டொரண்டோவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

நேற்று, ஞாயிறுகிழமை மாலையில் டொரண்டோவின் Riverdale அருகிலுள்ள பகுதியில் அநேக மக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார். இரவு 10 மணியளவில் அவசரக் குழுவினர் Danforth மற்றும் Pape அவனியுகளுக்கு அழைக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டவர் தப்பியோடிவிட்ட நிலையில், அந்த நபர் குறித்த ...

மேலும்..

கனடாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கனடாவில், ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது சனிக்கிழமையன்று கிழக்கு பகுதியில் உள்ள Kew-Balmy கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர் பிற்பகல் 3:30 மணியளவில் கடலுக்குள் சென்றதாகவும், ஆனால் இவர் மீண்டும் வெளியில் ...

மேலும்..

கனடாவில் பெண் கொடூர கொலை: ஒருவர் கைது

கனடாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். டொரண்டோவில் உள்ள வீட்டில் 52 வயதான பெண் படுகாயங்களுடன் கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ...

மேலும்..

வெளிநாட்டுக்கு சென்ற கனடியர் துப்பாக்கிசூட்டில் பலி: காப்பாற்ற முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி

கனடியர் ஒருவர் பில்லிபைன்ஸில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர் மனைவி படுகாயமடைந்துள்ளார். பேரி கமான் (66) என்பவர் தனது மனைவி லுஸ்விமிண்டா மற்றும் ஒன்பது வயது மகனுடன் பில்லிபைன்ஸில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 24-ஆம் திகதி ...

மேலும்..

வடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்புக்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு

இலங்கையின் வடமாகாணம் எங்கும் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அண்மிக்கும் நோயாளிகளுக்கு நீண்டகால வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கனடிய தமிழர் பேரவை நிதி சேர் நடை ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. பேரவையின் ...

மேலும்..

ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதியின் முதலாம் ஆண்டு குரு பூஜை நிகழ்வு

மேலும்..

திருக்குறளை முன்னிறுத்தி பதவியேற்றார் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

ரொறன்ரோ – 13வது சர்வதேசத் தமிழ்க் குறும்படப் போட்டி முடிவுகள்.

கனடா - ரொறன்ரோவில் சுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து நடத்திய 13வது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ஜூலை 7, 2018 சனிக்கிழமை மாலை Warden / Lawrence சந்திப்புக்கருகேயுள்ள இரட்சணிய சேனை மண்டபத்தில் நடைபெற்றது. குறும்படப் ...

மேலும்..

வேலணை மத்திய கல்லூரி 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா நடாத்தும் 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் (2018.08.05) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் வருகைதந்து ...

மேலும்..

மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ மீது பாலியல் சர்ச்சை

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு கனேடிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய பிரதமர் தனது இளமைக்காலத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் 50 ...

மேலும்..

கனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும்

கனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் 28 ஆம்திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00மணிவரை நடைபெறவுள்ளது. எனவே அனைத்து நுணாவில் மக்களும் இந்த ஒன்று கூடல் நிகழ்வுக்கு வருகை தருமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இடம்:- ,lk;:- Adams ...

மேலும்..

கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் ...

மேலும்..