கனடாச் செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு ஒன்ராறியோ அரசு விசேட சலுகை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நீக்கி இலவச கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 10 சதவீதத்தை மேலும்  குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரும்பாலான நிதி ...

மேலும்..

ஒட்டாவா பகுதியில் கத்திக்குத்து : ஒருவர் காயம்!

ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் (வெள்ளிக்கிழமை) காலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் தொடர்பாக தகவல் வெளியிடாத சிறப்புப் புலனாய்வு பிரிவினர் ...

மேலும்..

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது!

ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹமில்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹமில்டனில் தேடப்பட்டு ...

மேலும்..

தமிழர்களுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடிய கனேடிய பிரதமர்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளார். டொரொண்டோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் வைத்து அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார். கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் ...

மேலும்..

ஒட்டாவாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

ஒட்டாவாவின் Vanier பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை ...

மேலும்..

ஒட்டாவாவில் காலநிலையில் மாற்றம்!

ஒட்டாவாவில் கடந்த நாட்களில் இருந்த காலநிலை சற்று மாறுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை –4 C ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு ...

மேலும்..

சட்ட நடைமுறைகளை கனடா மீறியுள்ளது: சீனா

ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வான்சூ விடயத்தில், கனடா சட்ட நடைமுறைகளை மீறியுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, மெங் ...

மேலும்..

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கலைப்படைப்புகள்!

கனடா – ஒன்டாரியோவைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவன் மிக நுட்பமான வண்ண ஓவியங்களை வரைந்து விற்பனைக்கு விட்டுள்ளான். ஓட்டிசம் எனப்படும் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் மிகக் குறைந்த பேச்சாற்றலையும், நுணுக்கமான புலன் சவால்களையும் கொண்டுள்ளான். ஆனால் அந்த ...

மேலும்..

ஒக்டோபர் தேர்தலுக்கு கனடாவின் 3 பிரதான கட்சிகள் தயார்!

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான உத்தேசத்துடன் கனடாவின் அரசியல் பணிகள் ஆரம்பித்துளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்கு கனேடியர்கள் செல்லவுள்ளனர். கொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் செய்திகள் என்பன லிபரல், கன்சவேட்டில் மற்றும் ...

மேலும்..

கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு!

கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் புதிய தொழில்கள் மற்றும் புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஈர்ப்பதற்கு திடமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நாட்களில், அவை சிறியளவில் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொண்ட்ரியல் தொழிலாளர் சந்தை வங்கியின் ...

மேலும்..

அல்பேர்டா சம்பவத்தில் தேடப்பட்டுவந்தவர் கைது!

வடக்கு அல்பேர்டா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எட்மன்டன் பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) அவர் கைதுசெய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கடந்த 5ஆம் திகதி வடக்கு அல்பேர்டாவின் இரு பகுதிகளில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் ...

மேலும்..

விண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல் கண்டுபிடிப்பு

சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்திலுள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடாவின் டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிகச்சரியாக அது என்ன விதமான ரேடியோ அலைகள் என்பதோ, எங்கிருந்து வந்தது என்பது ...

மேலும்..

கனடாவின் சில பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

கனடாவின் லண்டன் பகுதியில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் கனடா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த காலநிலை ...

மேலும்..

அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்!

அஜாக்ஸ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெய்லி தெருவின் கிழக்கு மற்றும் ஹாவுட் அவனியூ தெற்கு பகுதியில், ஃபால்பி கோர்ட் இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதிக்குச் ...

மேலும்..

ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு!

ஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ள நிலையில், அதனால் ஒன்ராறியோ மாகாணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 4 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதன் காரணமாக, 4,400 பேருக்கான வேலை ...

மேலும்..